வேட்புமனுவை தாக்கல் செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Sumi in தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்துள்ளது.

குறித்த வேட்புமனுவை இன்று காலை யாழ்.மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் ரெலோ அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த வேட்பு மனுவை இன்று நண்பகல் தாக்கல் செய்தனர்

Latest Offers