உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

Report Print Ajith Ajith in தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களது கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்களை செலுத்தியுள்ள நிலையில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது

இதையடுத்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அன்று தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.