ஐ.தே.கவின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ரோஸி சேனாநாயக்க

Report Print Ajith Ajith in தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக்க போட்டியிட உள்ளார்.

ரோஸி சேனாநாயக்க, தற்போது பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும், பிரதமர் அலுவகத்தின் துணைத் தலைவியாகவும் பதவிவகிக்கிறார்.

இந்த நிலையில், தேர்தலில் அவர் தெரிவு செய்யப்பட்டால், கொழும்பு மாநகர சபையின் முதல் பெண் மேயராவார்.