தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு

Report Print Suthanthiran Suthanthiran in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ்.ஆனந்தராஜா மற்றும் வேட்பாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers