வரலாறு படைக்கும் கிளிநொச்சி மக்கள்! இதுவரை பதிவான வாக்கு சதவிகிதம் வெளியானது!

Report Print Suman Suman in தேர்தல்

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தமுள்ள 341 மன்றங்களில் 340 மன்றத்திற்கு இன்றைய தினம் அரசாங்கம் தேர்தலை நடத்துகிறது.

இந்நிலையில் இன்று ஒரு மணிவரை 57.17% கிளிநொச்சி வாக்களிப்பு வீதம் பதிவாகியிருப்பதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து மணி நேரங்களில் கிளிநொச்சி மக்கள் தங்களின் அதிகளவான வாக்குப் பதிவினை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.