திறமையான இளைஞர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் நிச்சயமாக கடமைப்பட்டுள்ளோம்!

Report Print Sindhu Madavy in தேர்தல்

ஸ்ரீலங்கா கேமிங் நிறுவனத்தைச் சேர்ந்த மிகவும் திறமையான இளைஞர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் கேமிங் துறையில் நிறைய சாத்தியங்கள் உள்ளன.

உங்கள் மேலும் வளர்ச்சிக்கு நாங்கள் நிச்சயமாக கடமைப்பட்டுள்ளோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.