அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் இடம்பெறவுள்ள சந்திப்பு

Report Print Gokulan Gokulan in தேர்தல்

அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தேர்தல் செயலத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டள்ளார்.