கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆளுநர்களால் சிக்கல்!

Report Print Vethu Vethu in தேர்தல்
360Shares

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபடுவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலைத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.

வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களை சேர்ந்த ஆளுனர்கள் பெருமளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கு பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.