மன்னாரில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரக் கூட்டம்

Report Print Ashik in தேர்தல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் பிரசாரக் கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது.

பேசாலை 100 வீட்டுத்திட்ட பொது மண்டபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் சுஜித்சிங் விஜயகாந், பிரதி அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சர் றிசாட் பதியூதீனின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியூதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம். முஜஹீர் உற்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.