இலங்கையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in தேர்தல்

இன்றும், நாளையும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோரை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக திவயின பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை பிணையினை ரத்து செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,