வாக்குச் சீட்டு இல்லையா? வாக்களிப்பது எப்படி!

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தளத்தினூடாக பார்வையிட்டு சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக www.eservices.elections.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக அழுத்தி சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.