ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள முடிவு!

Report Print Ajith Ajith in தேர்தல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க தூண்டும் வகையில் தகவல்களை தரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக வாக்காளர்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் வாக்குசாவடிகளில் வைக்கப்பட்டிருக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் புதிய வாக்காளர்களை அதிகளவில் பங்கேற்க செய்வதே தமது நோக்கம் என்று பேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.