பஞ்சிகாவத்தையில் வாக்களித்தார் அனுரகுமார திசாநாயக்க

Report Print Vethu Vethu in தேர்தல்

எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் வாக்குபதிவுகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க பஞ்சிகாவத்தையில் வாக்களித்தார்.

வாக்குபதிவுகள் இடம்பெற்று இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.