தங்காலையில் குடும்பமாக வாக்களிப்பில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பம்

Report Print Vethu Vethu in தேர்தல்

எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் வாக்குபதிவுகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்

தங்காலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர்கள் வாக்களித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் ஏனைய இரு சகோதரர்களான ரோஹித, யோசித ராஜபகஷக்களும் வாக்களித்தனர்.