மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்கு பதிவுகள்! மூன்று மணிவரையிலான விபரம்

Report Print Vethu Vethu in தேர்தல்
4135Shares

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் காலையிலிருந்து 3 மணிவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள வாக்கு வீதங்கள்,

கண்டி – 75%

பொலநறுவை – 75%

நுவரெலியா – 75%

மாத்தளை – 72%

மாத்தறை – 72%

காலி – 71%

திருகோணமலை – 70%

குருநாகல் 75%

வவுனியா – 72%

களுத்துறை 70%

மன்னார்- 65.22%

அம்பாறை – 65%

மட்டக்களப்பு 65%

இரண்டாம் இணைப்பு

இவ்வாறான நிலையில் காலையிலிருந்து 2 மணிவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள வாக்கு வீதங்கள்,

பொலன்னறுவை – 72%

கண்டி – 70%

பதுளை – 70%

மாத்தளை – 70%

ஹம்பாந்தோட்டை – 70%

காலி – 67%

அனுராதபுரம் – 65%

இரத்தினபுரி – 65%

மாத்தறை – 65%

திருகோணமலை – 65%

வவுனியா – 60%

நுவரெலியா – 60%

குருநாகல் – 60%

மன்னார் – 56.7%

முல்லைத்தீவு – 55.3%

யாழ்ப்பாணம் – 55%

அம்பாறை – 55%

மட்டக்களப்பு – 54.7%

முதலாம் இணைப்பு

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குபதிவுகள் தற்போது வரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை இடம்பெற்று வாக்குப் பதிவுகளின் வீதங்கள் வெளியாகி உள்ளன. பல இடங்களில் 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு விவரம்

கண்டி - 55%

நுவரெலியா - 50%

காலி - 50%

ஹம்பாந்தோட்டை - 55%

மாத்தறை - 50%

மாத்தளை - 50%

வவுனியா -50%

முல்லைத்தீவு - 45%

யாழ்ப்பாணம் 49%

கிளிநொச்சி - 49%

மன்னார் -48%

திருகோணமலை -48%

மட்டக்களப்பு - 40%

கொழும்பு - 40%

கம்பஹா - 40%

முற்பகல் 10 மணிவரையான வாக்களிப்பு விவரம்

காலி - 25%,

கண்டி - 30%,

அநுராதபுரம் - 30%,

கம்பஹா - 30%,

பொலன்னறுவை - 20%,

நுவரெலியா - 40%

யாழ்ப்பாணம் -25%

கிளிநொச்சி - 25%

புத்தளம் -40%

திருகோணமலை - 25%

மொனராகலை -45%

கேகாலை - 40%

மாத்தறை -30%

ஹம்பாந்தோட்டை - 25%

இரத்தினபுரி - 45%

வவுனியா - 25%

மன்னார் - 30%

மாத்தளை - 40%

களுத்துறை 33%

பதுளை - 54%

முல்லைத்தீவு - 36%

அம்பாறை - 30%

கொழும்பு - 32%