ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்

Report Print Vethu Vethu in தேர்தல்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை வாக்களித்தார்.

ஜனாதிபதி தனது மனைவி ஜயந்தி சிறிசேன உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

மத வழிப்பாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி பின்னர் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்தாரஃ.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை வாக்களிப்பில் ஈடுபட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் வாக்களித்தார்.