கட்டுநாயக்கவுக்கு வந்த விமானம் மத்தலயில்! பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்தித் தொகுப்பு

Report Print Malar in தேர்தல்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்ய நாட்டின் பல இடங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஒவ்வொரு நாளும் எமது தளத்தின் ஊடாக நமது நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எமது தளத்தில் தினமும் வெளியாகும் செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!!

  • நாட்டு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள பிரதமர்

  • கந்தளாயில் இன்று பொதுஜன பெரமுனவின் கூட்டம் நடத்திய நால்வர் கைது

  • கட்டுநாயக்கவுக்கு வந்த விமானம் மத்தளவில் தரையிறக்கப்பட்டுள்ளது!

  • வவுனியாவில் கடும் பாதுகாப்புக்குள் வாக்கு சாவடிகள்

  • நேரகாலத்துடன் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை

  • பலப்பரீட்சையின் இறுதி நாள்! வெல்லப்போவது யார்? ஒட்டு மொத்த உலகையும் விளிப்படைய செய்த ஸ்ரீலங்கா தேர்தல்!

  • “வாக்களிக்க கூடாது” கண்டியில் பெற்றோல் குண்டு வீச்சு