வாக்களித்து விட்டு அமைதியாக இருங்கள்: ஜோசப் பொன்னையா

Report Print Kumar in தேர்தல்

மக்கள் எந்த பிரச்சினையிலும் ஈடுபடாமல் நம்பிக்கையுடன் வாக்களித்து அமைதியாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை இன்று காலை அளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் வாக்களிப்பதே மக்கள் ஒரே ஒரு கடமை. அந்த உரிமையினை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Party wise Results