சரித்திரம் வாய்ந்த முடிவாக இருக்கப் போகும் அரச தலைவர் தேர்தல்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in தேர்தல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • அம்பாறையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!
  • சரித்திரம் வாய்ந்த முடிவாக இருக்கப்போகும் அரச தலைவர் தேர்தல்!
  • ஜனநாயக கடமையை மக்கள் செய்து கொண்டிருக்கின்றனர்!
  • மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் லிந்துலை நகர சபை உப தலைவர் கைது
  • யாழ். மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா? பிரச்சினையில்லை
  • ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்
  • வவுனியாவில் 50 வீதமான வாக்குகள் பதிவு - அரச அதிபர்!
  • வாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கைது!