வெளிவந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தல் கள முடிவுகள் - உடனுக்குடன் அறிந்துகொள்ள...

Report Print Sujitha Sri in தேர்தல்

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன், தேர்தல் தொகுதிகளுக்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தந்த வண்ணம் உள்ளோம்.

தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் லங்காசிறி / தமிழ்வின் இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியும்.

அதேவேளை, லங்காசிறி FM மூலமாகவும் தேர்தல் முடிவுகள் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.

Party wise Results