யாழில் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

Report Print Sumi in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்கு பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், யாழ்.நல்லூர் தொகுதியின் வாக்கு பெட்டிகள் யாழ்.மத்திய கல்லூரியில் உள்ள வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.