திருகோணமலையில் பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

Report Print Mubarak in தேர்தல்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்திலுள்ள ஆயீஷா மகளீர் மகா வித்தியாலய வாக்குச் சாவடியிலிருந்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை மிகுந்துபுர தொழிநுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேல்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 73% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.