வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த 8 பேர் கைது

Report Print Steephen Steephen in தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் வாக்குச்சீட்டுகளை புகைப்படம் எடுத்தமை சம்பந்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்களை தவிர வாக்குச் சாவடிகளில் நடந்த சில குற்றச் செயல்கள் சம்பந்தமாக மேலும் 18 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.