காலி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது காலி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 9,093 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 25,099 வாக்குகளையும், அநுரகுமார 2450 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 38045, அளிக்கப்பட்ட வாக்குகள் 37192, நிராகரிக்கப்பட்டவை 393.

இரண்டாம் இணைப்பு....

காலி மாவட்டத்திற்கான அம்பலாங்கொட தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

தற்போது, ரத்கம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

இதன்படி கோத்தபாய ராஜபக்ச 41,528, சஜித் பிரேமதாச 17,793, அநுரகுமார திசாநாயக்க 2,480, சிவாஜிலிங்கம், 14 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 75,507, அளிக்கப்பட்ட வாக்குகள் 63,654, செல்லுபடியான வாக்குள் 63129, நிராகரிக்கப்பட்டவை 525

தற்போது ஹபராதுவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது ரத்கம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது பெந்தர எல்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, அக்மீமன தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, பலப்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, கரந்தெனிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, பத்தேகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
BALAPITIYA 07A 1256728185 1127 10 77
AMBALANGODA 07B 1779341528 2480 14 0
KARANDENIYA 07C 1443742664 2199 4 122
BENTARA-ELPITIYA 07D20606 49734 2511 12 114
HINIDUMA 07E 28046 54299 2479 12 184
BADDEGAMA 07F2494551698 2811 18 170
RATGAMA 07G 1706242756 1896 14 89
GALLE 07H 31248 31108 3044 7 93
AKMEEMANA 07I 24117 514183745 7 129
HABARADUWA 07J 1748747659 2264 8 119
POSTAL VOTES 07P 909325099 2450 4 -0
FINAL 07Z 217401 466148 27006 110 1216