கொழும்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது கொழும்பு மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 8,294 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,717 வாக்குகளையும், அநுரகுமார 2,229 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 33,920, அளிக்கப்பட்ட வாக்குகள் 33,493, செல்லுபடியான வாக்குகள் 32,962, நிராகரிக்கப்பட்டவை 531.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, தெஹிவலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
COLOMBO-NORTH 01A 52983 16986 1084 62 136
COLOMBO-CENTRAL 01B 80076 16341 152841 207
BORELLA 01C 27436 18850 1500 11 69
COLOMBO-EAST 01D 28599 19619 1750 38 56
COLOMBO-WEST 01E 21345 6644 647 53 26
DEHIWALA 01F2500419122 1480 16 68
RATMALANA 01G 23156 28085 2124 13 71
KOLONNAWA 01H 50456 53232 3940 15 152
KOTTE 01I 22628 31853 2439 3 53
KADUWELA 01J 41747 98807 7605 11 145
AVISSAWELLA 01K 34532 61755 3184 19 156
HOMAGAMA 01L 40157 106102 7596 10 180
MAHARAGAMA 01M 29688 71893 5820 5 82
KESBEWA 01N 37430 99062 7343 9 130
MORATUWA 01O 36390 57645 3534 24 124
POSTAL VOTES 01P 829421717 2229 5 5
FINAL 01Z 559921 727713 53803 335 1660


Latest Offers

loading...