யாழ்.மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான நல்லூர் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இதன்படி கோத்தபாய ராஜபக்ச 1836 , சஜித் பிரேமதாச 27605, அநுரகுமார திசாநாயக்க 57 சிவாஜிலிங்கம், 644 வாக்குகளையும், ஹிஸ்புல்லாஹ் 24 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46,888, செல்லுபடியான வாக்குள் 32,093, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 32941, நிராகரிக்கப்பட்டவை 848..

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊர்காவற்றுறை தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது யாழ்ப்பாணம் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.....

தற்போது பருத்தித்துறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1848, சஜித் பிரேமதாச 19931, அநுரகுமார திசாநாயக்க 57 சிவாஜிலிங்கம், 647 வாக்குகளையும், ஹிஸ்புல்லாஹ் 77 பெற்றுள்ளனர்.

தற்போது காங்கேசன்துறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது வட்டுக்கோடை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது கோப்பாய் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது சாவகச்சேரி தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது, கிளிநொச்சி தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, உடுப்பிட்டி தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, மானிப்பாய் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.....

Division Code Sajith P Gotabaya Anura Sivajilingam Hizbullah
KAYTS 10A 113192917 30 223 65
VADDUKKODDAI 10B 26238 1728 126 727 119
KANKESANTURAI 10C 23773 1688 101 475 99
MANIPAY 10D 313691859 102 534 117
KOPAY 10E 308351858 100 462 145
UDUPIDDY 10F 193071334 63 942 65
POINT PEDRO 10G 19931 1848 57 644 77
CHAVAKACHCHERI 10H 280071775 98 377 81
NALLUR 10I 276051836166659 24
JAFFNA 10J 207921617 96 466 42
KILINOCHCHI 10K 555853238 197 526 129
POSTAL VOTES

10P 17961 1563 239 810 10
FINAL VOTES

10Z 312272 23261 1375 6845 973