மொனராகல மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது மொனராகலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 13,754 வாக்குகளையும், அநுரகுமார 1,340 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 22,330, அளிக்கப்பட்ட வாக்குகள் 22,021, செல்லுபடியான வாக்குகள் 21,21687, நிராகரிக்கப்பட்டவை 334.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, பிபில தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
BIBILE 20A 2191444351 2264 19 199
MONERAGALA 20B 28688 59360 2537 26 248
WELLAWAYA 20C 35557 91349 5094 12 281
POSTAL VOTES 20P6380137541340 0 0
FINAL 20Z 92539 208814 11235 57 749