கம்பஹா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது கம்பஹா மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், கம்பாஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 12,125 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 30,918 வாக்குகளையும், அநுரகுமார 3,181 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 48,614, அளிக்கப்பட்ட வாக்குகள் 48,102, செல்லுபடியான வாக்குகள் 47296, நிராகரிக்கப்பட்டவை 806.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, நீர்கொழும்பு தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, திவுலுபிட்டிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, மிஹிரிகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, தொம்பே தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, களனிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

DivisionCode Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
WATTALA 02A 49463 48214 3428 21 129
NEGOMBO 02B 44032 31743 4132 35128
KATANA 02C 43053 71565 5343 20 273
DIVULAPITIYA 02D32149 55371 3117 7 121
MIRIGAMA 02E35184 61478 4720 13 139
MINUWANGODA 02F 37212 69978 5259 11 129
ATTANAGALLA 02G 39548 66850 4829 14 177
GAMPAHA 02H 33715 68145 4188 14 126
JA-ELA 02I 41649 71690 5556 10 135
MAHARA 02J 38407 83989 5547 13 157
DOMPE 02K28629 67754 3070 7 136
BIYAGAMA 02L 33716 68145 4188 14 126
KELANIYA 02M27521 43668 3134 12 90
POSTAL VOTES 02P 1212530918 3318 0 0
FINAL 02Z 494671 855870 61760 211 1802