திருகோணமலை மாவட்டம், திருகோணமலை தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

அந்தவகையில, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 7,871 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 5,089 வாக்குகளையும், அநுரகுமார 610 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 74 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 14148, அளிக்கப்பட்ட வாக்குகள் 14021, செல்லுபடியான வாக்குகள் 13860, நிராகரிக்கப்பட்டவை 161.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது மூதூர் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் சஜித் பிரேமதாச 74171 வாக்குகளையும் கோத்தபாய ராஜபக்ச 4925 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 90 வாக்குகளையும், அநுரகுமார 809 வாக்குகளையும் ஹிஸ்புல்லாஹ் 502 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தற்போது, சேருவில தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, திருகோணமலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...


Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
SERUWILA 14A 2820531303 159825 139
TRINCOMALEE 14B5659412818 713 325 230
MUTUR 14C 74171 4925 809 90 502
POSTAL VOTES 14P 7871508961074 0
FINAL 14Z

Latest Offers