மாத்தளை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மாத்தளை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 61,65 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 13,405 வாக்குகளையும், அநுரகுமார 987 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 21,294, அளிக்கப்பட்ட வாக்குகள் 21,068, செல்லுபடியான வாக்குகள் 20,807, நிராகரிக்கப்பட்டவை 261.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, மாத்தளை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, லக்கலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
DAMBULLA 05A 37717 68177 3221 20 222
LAGGALA 05B21384 36363 1070 8 159
MATALE 05C33251 32486 1895 22 140
RATTOTA 05D 35774 37390 1717 17 187
POSTAL VOTES 05P 616513405987 0 0
FINAL 05Z