பதுளை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது பதுளை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 11,532 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,772 வாக்குகளையும், அநுரகுமார 2,046 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 36,680, அளிக்கப்பட்ட வாக்குகள் 36,420, செல்லுபடியான வாக்குகள் 35,809, நிராகரிக்கப்பட்டவை 611.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊவாபரனகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, வியலுவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.....

தற்போது, பதுளை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, ஹாலிஎல தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, பண்டாரவலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன..

தற்போது, மஹியங்கனை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, வெலிமடை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

DivisionCode Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
MAHIYANGANE 19A32345 46267 2534 12 190
WIYALUWA 19B 1622724401 795 17 105
PASSARA 19C 28845 20038 714 59 180
BADULLA 19D 1991223029 1522 19 88
HALI-ELA 19E 2850226485 1379 33 188
UVA-PARANAGAMA 19F 2278727028 1207 16 137
WELIMADA 19G29673 30670 1671 11 166
BANDARAWELA 19H 3224234528 1915 16 155
HAPUTALE 19I 29641 21993 1023 27 128
POSTAL VOTES 19P 1153221772 2046 2 0
FINAL 19Z 251706 276211 14806 212 1357