திகாமடுலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், திகாமடுலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 11,261 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 10,831 வாக்குகளையும், அநுரகுமார 1,134 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 30 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 24,260, அளிக்கப்பட்ட வாக்குகள் 24,035, செல்லுபடியான வாக்குகள் 23,623, நிராகரிக்கப்பட்டவை 412.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, கல்முனை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, சம்மாந்துறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, பொத்துவில் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, அம்பாறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
AMPARA 13A42241 89674 3984 27 298
SAMMANTURAI 13B57910 7151 572 60 410
KALMUNAI 13C 473097286 709 117 644
POTUVIL 13D100952 20116 1061 135 716
POSTAL VOTES 13P 1126110831 1134 30 0
FINAL 13Z 259673 135058 7460 369 2214


Latest Offers