களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 9172 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 22586 வாக்குகளையும், அநுரகுமார 1912 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 4 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 35218, அளிக்கப்பட்ட வாக்குகள் 34879, செல்லுபடியான வாக்குகள் 34222, நிராகரிக்கப்பட்டவை 657.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, பாணந்துறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, பண்டாரகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, புலத்சிங்கள தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, களுத்துறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, மத்துகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, அகலவத்தை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
PANADURA 03A35761 57447 3904 11 137
BANDARAGAMA 03B38981 74879 4312 12 193
HORANA 03C 32967 69822 3532 14 146
BULATHSINHALA 03D25407 42021 1468 13 151
MATUGAMA 03E31451 55932 3028 17 164
KALUTARA 03F34076 59796 4034 15 179
BERUWALA 03G 47654 48037 3172 14 266
AGALAWATTA 03H28744 52400 2319 14 185
POSTAL VOTES 03P 917222586 1912 4 0
FINAL 03Z 284213 482920 27681 114 1440


Latest Offers