ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது அம்பாந்தோட்ட மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 3,947 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 12,983 வாக்குகளையும், அநுரகுமார 1,731 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 19,535, அளிக்கப்பட்ட வாக்குகள் 19,135, செல்லுபடியான வாக்குகள் 18,833, நிராகரிக்கப்பட்டவை 302.

தற்போது, பெலியத்த தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, முல்கிரிகல தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, திஸ்ஸமஹாராம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, தங்கலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
MULKIRIGALA 09A22329 58903 4192 18 201
BELIATTA 09B 1702942668 3793 13 125
TANGALLE 09C22141 72673 7830 19 206
TISSAMAHARAMA 09D43460 91577 8749 16 276
POSTAL VOTES 09P 394712983 1731 1 0
FINAL 09Z 108906 278804 26295 67 817

Party wise Results