மட்டக்களப்பு மாவட்டம், முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 9,221 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1,255 வாக்குகளையும், அநுரகுமார 349 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 59 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 11,522, அளிக்கப்பட்ட வாக்குகள் 11,448, செல்லுபடியான வாக்குகள் 11,268, நிராகரிக்கப்பட்டவை 180.

தற்போது, மட்டக்களப்பு தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
KALKUDAH 12A 65847 16663 300 168 652
BATTICALOA 12B109449 125941499 335 12122
PADIRUPPU 12C 54132 7948 156 238 188
POSTAL VOTES 12P 92211255 349 59 266
FINAL 12Z

Latest Offers

loading...