கேகாலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது கேகாலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 9,868 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 19,869 வாக்குகளையும், அநுரகுமார 1,497 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 3 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 32,569, அளிக்கப்பட்ட வாக்குகள் 32,107, செல்லுபடியான வாக்குகள் 31,713, நிராகரிக்கப்பட்டவை 394.

தற்போது, கலிகமுவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
DEDIGAMA 22A 28097 41632 2164 14 106
GALIGAMUWA 22B20475 32376 1405 10 82
KEGALLE 22C 19341 36109 2032 12 83
RAMBUKKANA 22D 18657 31902 1828 13 89
MAWANELLA 22E 37967 34443 1856 7 133
ARANAYAKE 22F 17075 24294 752 12 80
YATIYANTOTA 22G 28215 32753 990 26 145
RUWANWELLA 22H 24604 35714 1403 16 123
DERANIYAGALA 22I 23733 31392 1116 16 117
POSTAL VOTES 22P 986819869 1497 3 20
FINAL 22Z 228032 320484 15043 978 128