குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது குருநாகல் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குருநாகல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 23432 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 45193 வாக்குகளையும், அநுரகுமார 4400 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 4 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 75956, அளிக்கப்பட்ட வாக்குகள் 74856, செல்லுபடியான வாக்குகள் 73966, நிராகரிக்கப்பட்டவை 890.

தற்போது, குருநாகல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, பொல்காவெல தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன..

தற்போது, வாரியப்பொல தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, பண்டுவஸ்நுவர தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன..

தற்போது, தம்பதெனிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, கல்கமுவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, தொடங்கஸ்லந்த தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, பிங்கிரிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
GALGAMUWA 15A30373 50185 2553 14 153
NIKAWERATIYA 15B 30286 44354 2194 7 138
YAPAHUWA 15C 32581 55823 2944 18 170
HIRIYALA 15D30232 46443 5038 17 134
WARIYAPOLA 15E20591 40261 1984 10 90
PANDUWASNUWARA 15F24238 35508 1441 18 91
BINGIRIYA 15G29247 42161 1514 16 118
KATUGAMPOLA 15H 29041 47832 2284 12 129
KULIYAPITIYA 15I 35807 44701 2159 15 114
DAMBADENIYA 15J27041 47006 2506 8 118
POLGAHAWELA 15K 2345836836 2085 5 88
KURUNEGALA 15L 2902141940 3030 6 98
MAWATHAGAMA 15M 30124 41961 2468 9 142
DODANGASLANDA 15N21489 32074 207810 130
POSTAL VOTES 23432 45193 4400 4 23
FINAL 416961 652278 36178 169 1736