கண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது கண்டி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கண்டி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 16,303 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 34,748 வாக்குகளையும், அநுரகுமார 2,683 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 7 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 55,936, அளிக்கப்பட்ட வாக்குகள் 55,321, செல்லுபடியான வாக்குகள் 54,559, நிராகரிக்கப்பட்டவை 762.

தற்போது, கலகெதர தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, ஹரஸ்பத்துவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaj i Hizbullah
GALAGEDARA 04A 1683924829 959 4 78
HARISPATTUWA 04B62044 64298 3401 17 227
PATHA-DUMBARA 04C 35848 32057 1439 22 157
UDA-DUMBARA 04D 19098 29334 748 7 142
TELDENIYA 04E 18238 20296 681 8 96
KUNDASALE 04F 33293 43788 2539 19 137
HEWAHETA 04G 28166 27263 791 17 125
SENKADAGALA 04H 27399 35242 2189 14 86
MAHANUWARA 04I 16334 13795 966 11 33
YATINUWARA 04J 24244 38765 2021 13 92
UDUNUWARA 04K 33131 33003 1913 9 123
GAMPOLA 04L 46531 37648 1469 20 192
NAWALAPITIYA 04M 38887 36436 1740 36 224
POSTAL VOTES 04P 1630334748 2683 7 22
FINAL 04Z 417355 471502 23539 204 1733

Latest Offers

loading...