அநுராதபுர மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

தற்போது அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது அநுராதபுரத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 28957 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 15367 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 2740 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 42 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தற்போது, மதவாச்சிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, ஹொரவபத்தான தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, அநுராதபுரம் மேற்கு தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, மிஹிந்தலை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, அநுராதபுரம் கிழக்கு தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
MEDAWACHCHIYA 17A 2342342287 2619 14 177
HOROWUPOTANA 17B 2727436698 1967 15 146
ANURADHAPURA-EAST 17C25910 49708 4567 7 11
ANURADHAPURA-WEST 17D30301 51091 2789 11 167
KALAWEWA 17E 34215 63306 4023 12 251
MIHINTALE 17F19320 30815 2245 11 120
KEKIRAWA 17G 26538 39361 1929 11 166
POSTAL VOTES 17P 15367 28957 2740 2 42
FINAL 17Z 202348 342223 22872 83 1180

Latest Offers

loading...