மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மாத்தறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஜித் பிரேமதாச 5,782 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 19,379 வாக்குகளையும், அநுரகுமார 2,153 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 1 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 28,239, அளிக்கப்பட்ட வாக்குகள் 27,923, செல்லுபடியான வாக்குகள் 27,595, நிராகரிக்கப்பட்டவை 328.

தற்போது தெவிநுவர தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, அக்குரஸ்ஸ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, கம்புறுபிட்டிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, மாத்தறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது, வெலிகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
DENIYAYA 08A 25763 54472 2786 18 214
HAKMANA 08B 18346 55816 2750 18 202
AKURESSA 08C 21415 53478 3787 9149
KAMBURUPITIYA 08D 1551748140 2427 6 114
DEVINUWARA 08E 1739143556 2760 12 131
MATARA 08F 2174747203 4084 6 87
WELIGAMA 08G 2306552439 2692 10 199
POSTAL VOTES 08P 578219379 2153 1 15
FINAL 08Z 149026 374481 23439 80 1111


Party wise Results