இதுவரைக்கும் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்! முன்னிலை வகிக்கும் சஜித் பிரேமதாஸ

Report Print Vethu Vethu in தேர்தல்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பாரிய பின்னடைவை கண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தபால் மூல பெறுபேறுகளின் அடிப்படையில் முன்னிலை வகித்த நிலையில், தற்போது பின்னடைவு கண்டு வருகிறார்.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Latest Offers