புத்தளம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Tamilini in தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது புத்தளம் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது புத்தளம் மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 7645 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 4685 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 7640 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 5 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 20 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தற்போது, வென்னப்புவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, நாத்தாண்டியா தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

தற்போது, புத்தளம் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன...

Sajith Gotabaya AnuraSivajilingam hizzbullah Ajantha Sarath
Puttalam76385 26118 1896 41 336
chilaw 37512 51223 2977 23 158
anamaduwa 29842 60963 2183 11 213
wennappuwa26624 45969 2902 9 128
nattandiya24308 38832 2190 14 113
postal 4685 7645 7640 5 20
total 199356 230760 12912 103 968