ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்! சிவாஜிலிங்கத்திற்கும் ஹில்புல்லாவுக்கும் இடையில் கடும் போட்டி

Report Print Vethu Vethu in தேர்தல்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சிறுபான்மை மக்களின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மத்தியிலும் கடும் போட்டி நிலவுகிறது.

சுயேட்சையாக போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி சிவாஜிலிங்கம் 7800 வாக்குகளை பெற்றுள்ளார். ஹிஸ்புல்லா 2454 வாக்குகளை பெற்றுள்ளார்.

Party wise Results