அடுத்த தேர்தல் எப்போது? வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in தேர்தல்

பலரும் மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து இருந்த நிலையில் எதிர்வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் இடைக்கால அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. சக்தி மிக்க அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ள நிலையில் பொதுத் தேர்தலை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்,