ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு அறிக்கையை வெளியிடுகின்றது ஐரோப்பிய ஒன்றிய குழு!

Report Print Ajith Ajith in தேர்தல்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பை மேற் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய குழு தமது இறுதி அறிக்கையை இந்த வாரத்தில் வெளியிடவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த அறிக்கை வெளியவுள்ளது. இந்த குழு கடந்த அக்டோபரில் இலங்கை வந்து தேர்தல் முடியும் வரை தமது பணிகளை மேட்கொண்டனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்றிருந்த ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Party wise Results