அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று மாலையுடன் நிறைவு

Report Print Ajith Ajith in தேர்தல்
59Shares

பொதுத்தேர்தல் தொடர்பான அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுதல் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை கையேற்றுள்ள அதிகாரமிக்க அதிகாரிகள் இந்த விண்ணப்பங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் மார்ச் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்தபோதும் கொரோனவைரஸ் பரவல் காரணமாக திகதி பிற்போடப்பட்டிருந்தது.