விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும் தலைவர் பிரபாகரனை கோழை என்றும் பேசிய கருணா

Report Print Gokulan Gokulan in தேர்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும், தலைவர் பிரபாகரனை ஒரு கோழை என்றும் தென் இலங்கையில் பேசிய கருணா, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பேசுகின்ற போது மாத்திரம் எவ்வாறு மாற்றிப் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்: