இலங்கை தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்..? பிரபல ஜோதிடரின் கணிப்பு

Report Print Jeslin Jeslin in தேர்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறப்போவது யார்..? மக்களின் ஆணையைப் பெற்ற மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்லப்போகும், ஆட்சி அமைக்கப் போகும் அந்த அரசியல்வாதிகள் யார் ..?

இது தொடர்பில் விசேட நேரலையின் ஊடாக கணித்து சொல்கின்றார், பிரபல எண்கணித சோதிடர் ஜே.என்.செல்வன்.

நீங்கள் விரும்பும் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை அறிய நீங்களும் இப்போதே அழைக்கலாம்.. அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0112129745