யாழ் மக்களுக்கு கிழக்கில் இருந்து ஒரு போராளியின் உருக்கமான வேண்டுகோள்!!

Report Print Gokulan Gokulan in தேர்தல்
2820Shares

யாழ்ப்பாணத்தில் போட்டிபோடும் சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றோர் கருணா பிள்ளையானுக்கு நிகரானவர்கள் என்றும் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றும் கிழக்கு போராளிகள் சார்பான பகிரங்க வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

'யாழ் மக்கள் சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் வாக்களித்து அவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால், அதன் பின்னர் கருணாவையும், பிள்ளையானையும் துரோகி என்று கூறத் தகுதியற்றவர்களாகிவிடுவீர்கள்' என்றும் கிழக்கு போராளிகள் சார்பாக அந்தப் போராளி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோ இதோ: