த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் உதயகுமாரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு

Report Print Dias Dias in தேர்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமாரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.